நடிகர், இயக்குநர் வசனகர்த்தா எனப் பன்முகம் கொண்டவர் ரமேஷ் கண்ணா. ரஜினி, கமல், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மேலும், ரவிக்குமார், விக்ரமன் போன்ற இயக்குநர்களிடமும் பணியாற்றி இருக்கிறார். அவர் தனது சினிமா அனுபவங்களை இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
Category
✨
People