சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படம் பெரும் பேசுபொருளானது. இந்தப் படத்தின் அடிநாதமாக ‘குணா’ குகை இருந்தது. இந்தப் படத்தின் இயக்குநர் சந்தானபாரதி ‘குணா’ படம் குறித்தும் அவருடைய சினிமா பயணம் பற்றியும் 'காமதேனு’வுடனான நேர்காணலில் பேசியிருக்கிறார்.
Category
✨
People