தமிழ் சினிமாவில் தொண்ணூறுகளின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். எந்த அறிமுகமும் இல்லாமல் சினிமாவுக்குள் வந்து சாதித்தது, தான் எதிர்கொண்ட சவால்கள் எனத் தனது சினிமா பயணம் பற்றிய பல விஷயங்களை இந்த நேர்காணலில் பேசியிருக்கிறார் சிம்ரன்.
Category
✨
People