• 8 months ago
பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிந்து விட்டது. ‘அடுத்து என்ன படிக்கலாம்?’ என்ற கேள்விக்கான வழிகாட்டுதல்தான் இந்த வீடியோ. கல்வியாளர் ஆனந்தம் செல்வகுமார் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பிற்கு என்ன படிக்கலாம், மருத்துவம், பொறியியல், கலை சார்ந்த படிப்புகளில் வாய்ப்புகள் என்னென்ன, மாணவர்களின் ஸ்கில்ஸ் டெவலப்மெண்ட் ஆகியவை குறித்து இந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

Category

📚
Learning

Recommended