• 11 months ago
‘இன்று நேற்று நாளை’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் ரவிக்குமார். சிவகார்த்திகேயனுடன் இவரது இரண்டாவது படமான ‘அயலான்’ அதன் விஎஃப்எக்ஸ் பணிகளுக்காக பாராட்டுப் பெற்றது. இந்தப் படம் குறித்தும் அவருடைய அடுத்தப் படங்கள், சினிமா பயணம் பற்றியும் இந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.

Recommended