• 11 months ago
நடிகர் நாசரின் மகன் அபி ஹசன் 'கடாரம் கொண்டான்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்போது வெளியாகியுள்ள 'மிஷன் சாப்டர்1' படத்திலும் அவர் நடித்துள்ளார். இந்தப் படம் குறித்தும், அவருடைய சினிமா பயணம் பற்றியும் இந்த நேர்காணலில் பேசியுள்ளார்.

Recommended