எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ கதைக்கு தனது ஓவியங்கள் மூலம் உயிர் கொடுத்தவர் ஓவியர் மணியம். சரித்திர ஓவியங்கள் அதிக அளவில் வரைந்து புகழ்பெற்றவர். இவரது மகன் ம.செ. என்று அறியப்படும் மணியம் செல்வனும் புகழ் பெற்ற ஓவியர். தனது தந்தை மற்றும் தனது ஓவியப் பயணம் குறித்தானப் பல விஷயங்களை இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
Category
✨
People