சீன அதிபர் ஜி ஜின்பிங் - பிரதமர் மோடி சந்திப்பு; எல்லை பிரச்சினை குறித்து விவாதிப்பு!
பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இறுதி நாளான ஆகஸ்ட் 23-ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது, இந்திய, சீன எல்லையில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் அப்போதுதான் இருநாட்டு உறவு சீரடையும் என சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்

Category
🗞
News