ரஹ்மானுக்கு அடுத்தபடியாக பாலிவுட் பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷல், ஒரு பாட்டுக்கு ரூ.25 லட்சம் வாங்குகிறார். இதனையடுத்து சுனிதி சவுகான், ஆர்ஜித் சிங், சோனு நிகம், பாத்ஷா, ஷான், நேஹா, ஹனி சிங் என பாலிவுட் பாடகர் பிரபலங்கள் ரூ10 முதல் ரூ20 வரை லட்சங்களில் ஒரு பாட்டுக்கு ஊதியம் வாங்குகிறார்கள்.
Category
🎵
Music