அண்மையில் இரண்டாம் பாகத்துக்கான டீஸர் வெளியானபோது, தமன்னா பாட்டியாவின் நெருக்கமான காட்சிகள் சர்ச்சையை கிளப்பின. தற்போது வெளியாகி இருக்கும் ட்ரெய்லரும், டீஸருக்கு குறைவில்லாத வகையில் ரசிகர்களை கொண்டாடச் செய்திருக்கிறது. அதிலும் மூதாட்டியாக வரும் நீனா குப்தாவின் பட்டவர்த்தனமான வசனங்கள் இப்போதே சமூக ஊடகங்களின் மீம்ஸ்களை அலங்கரிக்கத் தொடங்கியுள்ளன.
Category
🗞
News