ஓர் இந்திய திரைப்படம் அதிகாரபூர்வமாக தென்கொரியாவில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதல் முறையாம். இந்த வகையிலும் த்ரிஷ்யம் திரைப்படம் சாதனை படைத்திருக்கிறது. த்ரிஷ்யம் வரிசையில், த்ரிஷ்யம் 3 வரை அதன் தென் கொரிய தயாரிப்பாளர்கள் ரீமேக் செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
Category
🗞
News