அவதூறு வழக்கில் குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர் எம்.பி. பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டது தொடரும் நிலை உருவாகியுள்ளது.இதுகுறித்த சிறப்பு நேர்காணலில் கர்நாடகாவிலிருந்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமனி அளித்த பதில்கள்.
Category
🗞
News