• 2 years ago
‘’சாகுந்தலம்’ திரைப்படத்தின் தோல்வியோடு சமந்தாவின் சினிமா பயணம் முடிவு கண்டுள்ளது’ என்ற ரீதியில் தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டி பாபு பேசியிருந்தார்.
இந்த நிலையில், நடிகை சமந்தா புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தெரிவித்திருப்பதாவது...

Category

🗞
News

Recommended