• 2 years ago
மதுரையை சேர்ந்த புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளரான சாலமன் பாப்பையா கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக தமிழ்த் துறையிலும், பட்டிமன்றம் சார்ந்தும் இயங்கி வருகிறார். சித்திரை ஒன்று விடுமுறை தின சிறப்புப் பேட்டியாக இத்தனை வருடகால பட்டிமன்ற பயணம், தமிழார்வம், சினிமாக்கள் குறித்து தன்னுடைய கருத்து, தற்போதுள்ள நடப்பு விஷயங்கள் என பலவற்றை இந்த காணொலியில் பேசி இருக்கிறார்.

Category

🗞
News

Recommended