• 2 years ago
குன்றத்தூர் முருகன் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றும் போது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற முழக்கம் விண்ணை எட்டியது.

The Maha Kumbabhishekam was held today at the Kunrathur Murugan Temple. Crowds of devotees participated and performed Sami darshan. While pouring holy water on the coffin of the tower, the slogan 'Arogara' reached the sky for Vetrivel Murugan.

#KunrathurMuruganTemple
#ChennaiMuruganTemple
#MuruganTemple

Category

🗞
News

Recommended