• 6 years ago
மதுரை மாவட்டம் சந்தையூரில் கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியதால் பதற்றம் நிலவுகிறது. மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சந்தையூரில் இரு பிரிவு தாழ்த்தப்பட்ட இன மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் தீண்டாமைச் சுவர் ஒன்றை கட்டிஎழுப்பியுள்ளனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

The controversial wall in Santhaiyur near Peraiyur was partially damaged, two rows of bricks were demolished on one side of the compound wall.Demolish Santhaiyur wall’, santhiyur wall

Category

🗞
News

Recommended