• 3 years ago
திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை, நடிகர் வடிவேலு செவ்வாய்க்கிழமை திடீரென சந்தித்துப் பேசினார். உதயநிதிக்கு பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்தப் படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது.

Actor Vadivelu had a surprise meeting with DMK Youth Secretary and Chepauk Thiruvallikkeni legislator Udayanithi Stalin on Tuesday. He gave a bouquet to Udayanidhi and congratulated him.

#ActorVadivelu
#UdhayanidhiStalin
#VadiveluSpeech

Category

🗞
News

Recommended