Skip to playerSkip to main contentSkip to footer
  • 2/16/2021
ஓவியா "Go back modi" என்று பதிவிட்டதற்கு புகார் அளித்துள்ளனர். ஓவியாவை ரஜினி என்று இவர்கள் எண்ணி கொண்டிருக்கின்றனர். ஆனால் ஓவியாவிற்கு ஒரு ஆர்மி உள்ளது. இவர்கள் ராணுவத்தின் மீது கை வைத்துள்ளனர் என்று தெரிவித்திருக்கிறார் கரு.பழனியப்பன்
Tamil Nadu BJP lodges complaint against actor Oviya over anti-Modi tweet
#GoBackModi
#Oviya

Category

🗞
News

Recommended