• 5 years ago
பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவல் குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று கூறியுள்ள கஸ்தூரி நான் பாஜக மாநில தலைவர் எல். முருகனைப் பார்க்கவில்லை என் குல தெய்வம் முருகனைப் பார்த்தேன் என்று கூறியுள்ளார்.

Actress Kasthuri post his twitter page, My phone is ringing off the hook informing me that I am joining BJP today in presence of Amit Shah . Another example of how rumors are more powerful than reality. Although I confess I spent all last evening with Chief Murugan says Kasthuri Tweets.

#ActressKasthuri
#AmitShah

Category

🗞
News

Recommended