Skip to playerSkip to main contentSkip to footer
  • 7/12/2021
#VattalNagaraj
#karnataka
#KGF

Vattal Nagaraj president of the Kannada Chaluvali Vatal Paksha arrested by karnataka police overTamil name plates in KGP destroyed.

கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலை கேஜிஎப் என்று அழைப்பார்கள். இங்கு பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ் பெயர் பலகைகளை தார் பூசி அழித்த வட்டாள் நாகராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். தமிழ் பெயர் அழிக்கப்பட்டதற்கு அங்கு தமிழர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Category

🗞
News

Recommended