• 4 years ago
தமிழகத்தின் சட்டம் ஓழுங்கு டிஜிபியாக நாளை பொறுப்பேற்க உள்ள சைலேந்திர பாபு ஐபிஎஸ், 2015ம் ஆண்டு கடலோர காவல் படை கூடுதல் டிஜிபியாக இருந்த காலக்கட்டத்தில், அவரே வெள்ளம் சூழந்த தாம்பரம் முடிச்சூர் பகுதிகளில் மிதவை படகில் சென்றும் தண்ணீரில் நீந்தியும் பலரையும் மீட்டு வந்தார்.

Sylendra Babu, who will take charge as the law and order DGP of Tamil Nadu tomorrow, was the Additional DG of the Coast Guard in 2015, when he himself rescued many people who were swimming in the water in the floating Tambaram Mudichur area.

#SylendraBabu
#NewDGP
#TamilnaduDGP

Category

🗞
News

Recommended