• 4 years ago
மக்களிடம் போலீசார் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் முதல்வரிடம் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

Sylendra Babu Law and Order DGP of the Tamil Nadu Police has said that the police should treat the people wit

Category

🗞
News

Recommended