• 4 years ago
தமிழ்நாட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த மிகப்பெரிய நிறுவனமான டிபி வேர்ல்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் 5 முக்கியமான மாவட்டங்களில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் அங்கு பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும், வர்த்தகங்கள் அதிகம் ஆகவும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

Tamilnadu gets bumper jackpot: DP world decides to invest in 5 districts in the state apart from Chennai | Investment Conclave

#DPWorld
#TNGovt
#MKStalin
#InvestmentConclave
#InvestorsMeet

Category

🗞
News

Recommended