• 4 years ago
மக்களால் நான்.. மக்களுக்காகவே நான், எனக்கென்று யாரும் இல்லை தமிழக மக்கள் தான் என் குடும்பம், என் வாழ்வு தவ வாழ்வு அது உங்களுக்காகவே என்று முழங்கிய இரும்பு பெண்மணி முதல்வர் ஜெயலலிதாவின் 5 ஆண்டு நினைவு தினம் இன்று. அம்மா என்றும் , புரட்சித் தலைவி என்றும் அதிமுகவினராலும் தமிழக மக்களாலும் அழைக்கப்பட்ட தமிழக முன்னால் முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைந்து இன்றுடன் ஐந்தாண்டுகள் நிறைவடைந்து விட்டது. இன்று அவரின் நினைவு நாள். அரசியல் தலைவர் முதல் பொது மக்கள் வரை மறைந்த ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

It has been five years since the disappearance of Ms. Jayalalithaa, the former Chief Minister of Tamil Nadu, who was called amma and puratchythalaivi by the AIADMK and the people of Tamil Nadu. Today is his memorial day. From the political leader to the general public have been paying homage to the late Jayalalithaa.

#Jayalalithaa
#JayalalithaBiography

Category

🗞
News

Recommended