ரிசார்ட்டுக்கு யார் வர்றா யார் போறானே தெரியல

  • 4 years ago
சசிகலாவுக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ-கள்,
கடந்த மூன்று நாட்களாக.. தொடர்பு எல்லைக்கு வெளியில் தான் உள்ளனர், எப்போது தொடர்பு எல்லைக்குள் வருவார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.