முதலிடத்துக்குப் போகப்போவது யார்?

  • 3 years ago
ஷிகர் தவான் விக்கெட் பெங்களூருக்கு மிகவும் முக்கியம்? ஏனெனில், அவர் பவர்பிளேவைத் தாண்டி பேட்டிங் செய்த 4 போட்டிகளில் டெல்லி வென்றிருக்கிறது. பவர்பிளேவில் அவர் அவுட்டான ஒரே போட்டியில் அந்த அணி தோற்றிருக்கிறது. அவர் விக்கெட்டை முதல் 6 ஓவர்களில் வீழ்த்துமா ஆர்.சி.பி

#DCvRCB #IPL2021

Recommended