Delhi Police அசத்தல்.. போக்குவரத்து விதிமீறல்களுக்கு நடவடிக்கை

  • 4 years ago
#delhi
#delhipolice

Delhi Cops Send Challan Via SMS & Speed Post For Violators.

கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியா கொஞ்சம் கொஞ்சம் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. இத்துடன் சேர்ந்தே விதிமீறல்களும் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன.