ஐய்யோ..இதை கேட்டே நமக்கே சாப்பிடலாம் போல இருக்கும்..

  • 4 years ago
#Parotta

A audio which gies viral in SM that a man cries about Parotta as he ate this long time ago.

நல்லா மழமழன்னு, ரவுண்டு ரவுண்டா.. கூடவே சில்லியை வச்சு .. எத்தனை நாளாச்சு என ஒரு கதறல் ஆடியோ வெளியாகியுள்ளது. இதை பார்த்தால் யாருக்கும் கவலையடைய தோன்றவில்லை என்பதுதான் இந்த ஆடியோவின் ஹைலைட்டே!

Recommended