இதை செய்தால் மொபைல் பேட்டரி ஓகோன்னு இருக்கும்..!

  • 5 years ago
இதை செய்தால் மொபைல் பேட்டரி ஓகோன்னு இருக்கும்..!

ஸ்மார்ட்போன் வந்த பின்பு எல்லோரும் எதிர்கொள்ளும் பிரச்சனை ஒரு நாள் முழுக்கப் பயன்படுத்த பேட்டரி போதவில்லை என்பது தான்.

இதைச் சரி செய்ய எளிய சில வழிகள் உள்ளது. அதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

1. முதலில் உங்கள் போனில் settings சென்று, எந்த App அதிகப் பேட்டரியை பயன்படுத்துகிறது என்பத கண்டறியுங்கள். முடிந்தால் அந்தச் செயலியை uninstall செய்துவிடுங்கள்.

2. தேவையில்லாத நேரத்தில் மொபைலில் location சேவையை Off செய்யுங்கள்

3. பொதுவாக Android கருவிகளில் Ultra Power Saving mode இருக்கும். பேட்டரி குறைவாக இருக்கும் போது இதைப் பயன்படுத்துங்கள். ஆப்பிள் கருவிகளில் Low Power Mode இருக்கும்.

4. vibrate பயன்படுத்துவதைக் குறைத்துவிடுங்கள். இது பேட்டரியை அதிகளவில் பாதிக்கும்.

5. தேவையில்லாத APP-களில் இருந்து வரும் notifications-ஐ Off செய்துவிடுங்கள்

6. தேவையில்லாத App-களை நீக்கிவிடுங்கள்

7. எப்போதும் போனில் brightness அளவை Auto mode-il வைத்திடுங்கள்.

Recommended