டெல்லி எக்ஸிட் போல் முடிவுகள்... குஷியில் இருக்கும் திமுக

  • 4 years ago
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான எக்ஸிட் போல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அனைத்து எக்ஸிட் போல் முடிவுகளுமே ஆளும் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெறும் என்று கணித்துள்ளன

Indian Political Action Committee (I-PAC), the brainchild of election strategist Prashant Kishor, was helped AAP in its bid to retain power in what's expected to be a tough contest with the BJP in Delhi.

Recommended