• 4 years ago
14 லட்சத்துக்கு ஏலம் எடுத்தும், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரி கணவர் தோற்றுவிட்டார்.. இதனால், தான் கொடுத்த 14 லட்சத்தை பணத்தை திருப்பி கேட்பதாக வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

Category

🗞
News

Recommended