vijay -sagayam ias may joins in politics?

  • 5 years ago
தேர்தலில் சகாயம் போட்டியிட வேண்டும் என விஜய்யின்

தந்தையும் இயக்குனருமான எஸ். ஏ சந்திரசேகர் மக்கள் பாதை

அமைப்பு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இதன் மூலம் விஜய்யும்

சகாயமும் தேர்தல் அரசியலில் இணைவாரக்ளா என்ற

பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

vijay -sagayam ias may joins in politics? s a

chandrasekhar said sagayam ias should contest

assembly election on makkal pathai function

Category

🗞
News

Recommended