UP Election Result | இதுவரை நடந்ததே இல்லை.. பாஜக-வுக்கு வரலாற்று வெற்றியை பெற்று கொடுத்த யோகி ஆதித்யநாத்
உத்தர பிரதேச அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை படைத்து இருக்கிறார் யோகி ஆதித்யநாத்.
First time in 37 years, BJP to win consecutively the second time in the state assembly.