• 8 years ago
தமிழக அரசியல் நடிகரை நம்பித்தான் இருக்கிறது என்கிற ரீதியில் விசிக தலைவர்

தொல். திருமாவளவன் கூறியுள்ளார். தளபதி ரஜினிகாந்தும், இளையதளபதி விஜய்யும்

இப்போது அரசியலுக்கு வர ஆயத்தமாகி வருகின்றனர். ஆனால் முதலில்

முந்தப்போவது யார் என்பதே இப்போதய எதிர்பார்ப்பாக உள்ளது.

Both Rajinikanth and Vijay have political ambitions

within themselves and are waiting for the right time and

chance.

Category

🗞
News

Recommended