Darren Carter | சிங்கங்களை கொன்று முத்தம் கொடுத்த ஜோடி: நெட்டிசன்ஸ் விமர்சனம்- வீடியோ

  • 5 years ago
#StopLionHunting

#StopTrophyHunting

விலங்குகளை வேட்டையாடும் போட்டியில் பங்கேற்ற கனடாவைச் சேர்ந்த இளம் தம்பதி, தாங்கள் வேட்டையாடிய சிங்கத்தின் பின்னால் அமர்ந்து உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்து வெற்றியை கொண்டாடியுள்ளனர். அதை புகைப்படமாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர். அந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்ஸ் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். சிங்கத்தை வேட்டையாடிய இவர்களை யார் வேட்டையாடப்போகிறார்களோ என்றும் கேட்டுள்ளனர்.

A picture of a trophy hunting couple kissing beside the corpse of a lion that they hunted in South Africa has gone viral on social media. The picture that shows Darren and Carolyn Carter sharing a kiss over the corpse of the lion has escalated severe outrage.

Recommended