• 6 years ago
மோகன் ரங்காச்சாரி எனும் இயற்பெயரைக் கொண்டவர், கிரேஸி மோகனாக மாறிய கதை மிகவும் சுவாரஸ்யமானது. பொய்க்கால் குதிரையில் ஆரம்பித்து, இன்று வரை தமிழ் சினிமாவின் சிரிப்பு மருந்தாக திகழ்ந்தவர் கிரேஸி மோகன்

Mohan Rangachari became Crazy Mohan after the victory of his famous drama, 'Crazy thieves in Pallavakkam'.

#crazyMohan

Category

🗞
News

Recommended