நடிகை நதியா பூவே பூச்சூடவா படத்தில் ஆரம்பித்து அவரது கல்யாணத்துக்கு முன்னான சின்ன மேடம் படம் வரைக்கும் லேடி சூப்பர் ஸ்டாரா கொண்டாடப்பட்டவங்க. திருமணமனத்துக்கு பின்னர் பிரபு கூட ஜோடி சேர்ந்து ராஜகுமாரன் படம் நடித்தார். குழந்தைகளை பெற்று, அவர்கள் ஓரளவு வளர்ந்த நிலையில் மீண்டும் ஜெயம் ரவி நடித்த எம்.குமரன் படத்துல நடிச்சப்பவும் அவங்க மேல இருந்த கிரேஸ் குறையலை. அந்த படம் வந்து பல வருடங்களாகியும் இன்றும் அவர் கிரேஸ் குறையாமத்தான் இருக்கு.
Actress Nathiya Poove Poochudova is celebrated by Lady Super Stara in the film premiere of a small madam before her marriage.
#SunTV
#RojaSerial
#ChandrakumariSerial
Actress Nathiya Poove Poochudova is celebrated by Lady Super Stara in the film premiere of a small madam before her marriage.
#SunTV
#RojaSerial
#ChandrakumariSerial
Category
📺
TV