எரியும் தீயுடன் மாவிளக்கை பிரசாதமாக உண்ணும் திருவிழா!- வீடியோ

  • 6 years ago
எரியும்தீயுடன்மாவிளக்கைபிரசாதமாகஉண்ணும்திருவிழா !

ஆண்டுதோறும்நகரத்தார்சமூகத்தைசார்ந்தவர்கள்மஹாகார்த்திகைதீபம்துவங்கியநாள்முதல்தொடர்ந்து21நாட்கள்வரைவிரதம்இருந்தும்சஷ்டியும்சதயநட்ஷத்திரம்சேரும்நாளில்தங்களுடையவிரதநாட்களைநிறைவு செய்வார்கள்.21 நாட்கள்விரதம்இருந்துவந்தவர்கள்விரதம்முடியும்தினத்தன்று, அவர்கள்விரதம்இருந்ததற்குகணக்காகஒவ்வொருநாளும்ஒருநூல்இழையினைகொண்டுமொத்தம்21நூல்இழைகளைமாவினுள்வைத்துதீபமாகதீபம்ஏற்றிஅதைவிநாயகருக்குபிடித்தமானதின்பண்டங்களைவைத்துநெய்வேத்தியம்செய்தபின்னர்எரிகின்றமாவிளக்கைஅப்படியேசாப்பிட்டுதங்களடையநேர்த்திகடனைசெலுத்திவிரதத்தைநிறைவுசெய்கின்றனர்.இந்தாண்டுகரூரில்உள்ளஅழகம்ம்மைதிருமணமண்டபத்தில்நடைபெற்றஇந்தவிழாவில்,வெள்ளியினால்அலங்கரிக்கப்பட்டவிநாயருக்குசிறப்புபூஜைகள்செய்யப்பட்டதோடு.,கரூர்மட்டுமில்லாது,தமிழ்நாட்டின்பல்வேறுமாவட்டங்களில்இருந்தும்,வெளிநாடுவாழ்நகரத்தார்மக்கள்கலந்துகொண்டுதங்களுடையநேர்த்திகடனைசெலுத்தினர்.கரூர்நகரத்தார்சங்கம்சார்பில்நடைபெற்றஇந்தபிள்ளையார்நோன்புநிகழ்ச்சியின்நிறைவுநாளில்குழந்தைகள்மற்றும்முதியோர்கள்தீபம்ஏற்றப்பட்டமாவிளக்கினைஅப்படியேஎரியும்சுவாளையுடன்உண்டுவிரதம்முடித்தனர்.

Des: With the burning of the sky!