அள்ளும் வட சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்

  • 6 years ago
#vadachennai #boxoffice #collection

Vada Chennai has grossed around ₹3.07 crores according to Box office report. Vetrimaran directed Vada Chennai starring Dhanush, Aishwarya Rajesh, Andrea, Ameer, Daniela Balaji have collected 3. 7 crores in box office collection.
Vada Chennai tops this week's Tamil Nadu and Chennai city box office charts.

வட சென்னை இந்த வார இறுதி பாக்ஸ் ஆபிஸ் வசூல் 3 கோடி. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டானியல் பாலாஜி மற்றும் பலர் நடித்த வட சென்னை படம், இந்த வாரம் 3 கோடி வசூல் சாதனையாயி முறித்துள்ளது.