• 7 years ago
#kaala #firstday #boxoffice #collection #vishal #rajinikanth

Kaala first day box office collection is the lowest of all rajini films. it has collected very less in box office and vishal explain why exactly this has happened. Vishal being a huge Rajini fan himself has told that whatever it is, Rajinikanth is a superstar and will always be!
Its shocking that the Rajini's Kaala has seen a lowest collection in opening day. It may affect the Rajini super star image.
Kaala recorded the lowest ever opening for a Rajinikanth film in recent times, says sources.

இதுவரை இல்லாத அளவுக்கு காலா படத்தின் முதல் நாள் கலெக்ஷன் மிக குறைவாக வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் ரிலீசுக்கு முன்பே சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டது. ஆனால் படத்தின் முதல் நாள் வசூல் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லை என கூறப்படுகிறுது. பொதுவாக ரஜினி படங்கள் முதல் நாளிலேயே பல கோடி ரூபாய் கலெக்ஷன் அள்ளும். ஆனால் மிகந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே வெளியான காலா படத்துக்கு வசூல் குறைய காரணம் என்ன என்பது சரியாக தெரியவில்லை.

Recommended