• 7 years ago
கறிசோறு ஸ்மார்ட் போன் என புழல் சிறையில் கைதிகள் சொகுசாக வாழ்ந்து வருவதாக சில புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. எனினும் இது புழல் சிறையில் எடுக்கப்பட்டவை என்பதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லாததால் இதன் நம்பகத் தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.

Money makes and gives luxury life for even prisoners. Here is the news shown how prisoners live happy life in puzhal prison.

Category

🗞
News

Recommended