• 7 years ago
தமிழகத்தில் முதல் முறையாக வீட்டு வேலை செய்பவர்களுக்கான ஊதியத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது.

அரசு நிர்ணயம் செய்த ஊதியத்தை விடக் குறைவாக கொடுக்கும் வீட்டு உரிமையாளர் சிறையில் அடைக்கப்படுவார் என அரசு அறிவித்துள்ளது.

The Tamil Nadu state government has fixed minimum monthly wages for skilled, unskilled and semi-skilled domestic workers. Employers found in violation can be sentenced to prison.

Category

🗞
News

Recommended