• 7 years ago
சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்ப உள்ள 8 வழி சாலை காரணமாக மொத்தம் மூன்று மாவட்ட விவசாயிகளின் வாழ்க்கை தரம் பாதிக்கப்பட உள்ளது. மொத்தமாக அவர்களின் விவசாய நிலங்கள் அவர்களின் கைவிட்டு போக உள்ளது.

சேலம் - சென்னை 8 வழி சாலை அமைக்கப்படுவது உறுதி என்று தமிழக முதல்வர் சட்டசபையில் இன்று அறிவித்துள்ளார். இந்த சாலைக்கு எதிராக போராடி வரும் மக்கள் இதனால் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.


People opposing Salem- Chennai 8 way Project as it needs a huge amount of Agricultural lands.

Category

🗞
News

Recommended