புளூ சட்டையை விளாசிய கிருத்திகா உதயநிதி-வீடியோ

  • 6 years ago
காளி படத்தை விமர்சித்த புளூ சட்டை மாறனை விமர்சித்துள்ளார் கிருத்திகா உதயநிதி காளி படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி புளூ சட்டை மாறன் தன் படத்தை விமர்சித்த விதம் பிடிக்காமல் அவரை விவாதத்திற்கு அழைத்துள்ளார். மாறன் மறுக்கவே வீடியோ மூலம் தனது கருத்தை பதிவு செய்து அவருக்கு அனுப்பியுள்ளார்.

Recommended