• 7 years ago
ஹெச்.டி. குமராசாமி முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் நடிகை குட்டி ராதிகா சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளார்.
9ம் வகுப்பு படித்து முடித்த கையோடு நடிக்க வந்தவர் ராதிகா. தமிழில் இயற்கை படம் மூலம் பிரபலமானார். கோலிவுட்டில் அவரை குட்டி ராதிகா என்று அழைத்தனர்.
குமாரசாமி முதல்வராகப் போகிறார் என்ற செய்தி வெளியானதில் இருந்து கூகுளில் ராதிகாவை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ராதிகா இன்னும் குமாரசாமியுடன் தான் இருக்கிறாரா என்ற சந்தேகம் வேறு பலருக்கு.
ஹெச்.டி. குமாரசாமிக்கு முதல் முறை திருமணம் நடந்த ஆண்டு தான் ராதிகா பிறந்துள்ளார். இது நடிகை ரம்யா கடந்த 2016ம் ஆண்டு தெரிவிக்கும் வரை ரகசியமாக வைக்கப்பட்டது என்று நெட்டிசன் ஒருவர் தெரிவித்துள்ளார்.




Most searched actress, person right now on google is Radhika Kumarasamy. Kutty Radhika or Radhika Kumarasamy is the second wife of Karnataka CM Kumarasamy. Her past dance videos are becoming viral now. She was an actress. Radhika Kumarasamy is trending on social media when her husband HD Kumarasamy is set to become the Chief Minister of Karnataka.

#kuttyradhika #radhikakumarasamy #trending #viral

Recommended