• 7 years ago
கில்லி படத்தில் நடித்ததை நினைத்து ஜெனிபர் வருத்தப்படுகிறாராம். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜெனிபர். அவர் கில்லி படத்தில் விஜய்யின் தங்கச்சியாக நடித்திருந்தார். அவரும், விஜய்யும் லூட்டி அடிக்கும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் இருந்து அவர் ரசிகர்களின் மனதில் தங்கச்சிப் பாப்பாவாகவே செட்டாகிவிட்டார்.


According to reports, actress Jenifer is now feeling bad about acted in Vijay starrer Ghilli. She acted as Vijay's sister in that super hit movie.

Category

🗞
News

Recommended