தன்னை ஒருவர் காதலித்து ஏமாற்றிவிட்டதாக நடிகை சார்மி தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட படங்களில் நடித்து வருபவர் சார்மி. ஹைதராபாத்தில் செட்டில் ஆகியுள்ள அவர் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார்.
சார்மி தன்னை விட 20 வயது பெரிய திருமணமான இயக்குனர் ஒருவரை காதலிப்பதாக டோலிவுட்டில் பேச்சாக கிடந்தது. இந்நிலையில் காதல், திருமணம் பற்றி சார்மி கூறியிருப்பதாவது. நான் ஒருவரை ரொம்பவே காதலித்தேன். 2 காரணங்களால் நாங்கள் பிரிந்துவிட்டோம். நாங்கள் திருமணம் செய்திருந்தாலும் அதே 2 காரணங்களால் பிரிந்திருப்போம். ஒருவரை காதலித்துவிட்டு இன்னொருவரை திருமணம் செய்து அவருக்காக வாழ்வது முடியாத காரியம். அதனால் நான் திருமணம் செய்யக் கூடாது என்று தீர்மானித்துள்ளேன். என்னை காதலித்து ஏமாற்றியவரின் பெயரை தெரிவிக்க மாட்டேன். அவர் நல்லவர் தான். ஆனாலும் என்னை ஏமாற்றிவிட்டார் என்று தெரிவித்துள்ளார் சார்மி.
Actress cum Producer Charmy Kaur said that she has decided to stay single after a person cheated her in the name of love.

Category
🗞
News