• 6 years ago
குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதாக அங்கு குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன்காரணமாகதமிழகத்தின் தென் மாவட்டங்களின் கனமழை பெய்து வருகிறது.

Heavy Rain hits in the Southern areas of Tamilnadu,this results water flow in Kutralam water hills. THe district administration bans to take bath in Kutralam main falls and five falls.

Category

🗞
News

Recommended