தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தம்முடைய பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், சில இடங்களில் லேசாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென் மேற்கு பருவமழையின் காலம் தொடங்கியுள்ளதாக வானிலை மையம் அறிவித்து இருந்தது.
Western Ghats going to get heavy Rainfall says Weatherman. Tamilnadu Weatherman Pradeepjohn posted on FB that Western Ghats is going to get 1500mm of Rainfall in next 10 days.

Category
🗞
News