Skip to playerSkip to main contentSkip to footer
  • 7/10/2018
தமிழகத்தில் இன்று பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கோவை, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு பருவமழை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது இன்னும் வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai and many places in TN may hit with Heavy rain says Weather Research Department.

Category

🗞
News

Recommended